நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

6 view
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தீவு வந்துள்ள நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சோங்கோன் (Martin Chungon) இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்பின் பிரகாரம், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மார்ட்டின் சொங்கோன் நேற்று நாட்டை வந்தடைந்தார். இதனையடுத்து அவர், நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். நாட்டின் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் சபாநாயகர் பொதுச் செயலாளருக்கு விளக்கமளித்ததாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பின்னர், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் ஷபிரதமர் தினேஷ் குணவர்தனவை…
The post நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース