இலங்கை லெஜண்ட்ஸ் பங்குபெறும் போட்டிகள் அறிவிப்பு
14 view
இலங்கை,செப் 05 சாலை பாதுகாப்பு கிரிக்கெட் உலக தொடரில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி விளையாடவுள்ள போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 11 ஆம் திகதி இந்தியாவின் – கான்பூரில் அவுஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி விளையாட உள்ளது. இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் இரண்டாவது போட்டி செப்டம்பர் 13 ஆம் திகதி இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக கான்பூரில் நடைபெறவுள்ளது. இலங்கை லெஜண்ட்ஸ் அணி பங்குபெறும் போட்டிகளுக்கான அட்டவணை செப். 11 – அவுஸ்திரேலிய லெஜண்ட்ஸ் – இரவு 7.30 – கான்பூர் செப். 13 – இங்கிலாந்து லெஜண்ட்ஸ் – இரவு 7.30 – கான்பூர் செப். 17 – தென் ஆபிரிக்கா லெஜண்ட்ஸ் – இரவு 7.30 – கான்பூர் செப். 25 – நியூசிலாந்து லெஜண்ட்ஸ் – பிற்பகல் 3.30 – டேராடூன் செப் 27 – பங்களாதேஷ்…
The post இலங்கை லெஜண்ட்ஸ் பங்குபெறும் போட்டிகள் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை லெஜண்ட்ஸ் பங்குபெறும் போட்டிகள் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
