சர்வதேச விசாரணையை ஐ.நா வில் வலியுறுத்துக -வேலன் சுவாமிகள் கோரிக்கை!

15 view
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது ? சர்வதேச விசாரணை விரைவாக நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை ஐக்கியநாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவேண்டும் – இவ்வாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை எழுச்சிப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான வேலன் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு , கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ; கடந்த 13 வருடங்களாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டு , வீதி வீதியாகப் போராடிய எமது தாய்மார்கள் , உறவுகள் 138 பேருக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர் . ஆனால் இதுவரையில் எந்தவொரு நீதியுமே இதற்குக் கிடைக்கவில்லை . காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணையில் சிறிலங்கா அரசில் எங்கள் எவருக்கும் எள்ளளவும் நம்பிக்கையில்லை எனவே எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் .…
The post சர்வதேச விசாரணையை ஐ.நா வில் வலியுறுத்துக -வேலன் சுவாமிகள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース