சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு!

16 view
சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று திருகோணமலை இலுப்பைக்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான B. H. N. ஜயவிக்ரம கலந்து கொண்டதுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்குத் தென்னங்கன்றுகளையும் வழங்கி வைத்தார். தமக்கு வழங்கப்பட்டுள்ள தென்னங்கன்றுகளை தங்களுடைய குடியிருப்புப் பிரதேசத்திலோ அல்லது தோட்டத்திலோ சரியான முறையில் பராமரித்து வளர்ப்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான தேங்காய்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுவதுடன் அவற்றை கடைகளிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. எனவே வழங்கப்படுகின்ற தென்னங்கன்றுகளை வெறுமனே வீட்டினுடைய ஒதுக்குப்புறங்களில் வைத்திருப்பதை விடுத்து உடனடியாக அவற்றை நட்டி முறையான அடிப்படையில் வளர்க்க வேண்டிய தேவை முக்கியமானதாக அமைவதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார். அவர், தொடர்ந்தும் உரையாற்றுகையில், திருகோணமலை மாவட்டத்திலிருக்கக் கூடிய ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தென்னங்கன்றுகளை நடக்கூடிய இடம் காணப்படுகின்றப்பொழுது குறைந்தபட்சம் ஐந்து தென்னங்கன்றுகளை வளர்ப்பதன் மூலம் தங்களுடைய சுய நுகர்வுக்குத்…
The post சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース