இலங்கையில் 6.7 மில்லியன் மக்கள் உணவின்றி தவிப்பு! – உலக உணவுத் திட்டம் தகவல்

7 view
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 6.3 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டம். 6. 7 மில்லியன் மக்கள் போதியளவு அளவு உணவை உண்ணவில்லை எனவும் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் உணவு விவசாய ஸ்தாபனம் ஆகியவை இணைந்து உணவு பாதுகாப்பு மதிப்பீட்டின் போது இது தெரியவந்துள்ளது. உடனடி நடவடிக்கைகள் இல்லாவிட்டால் இந்த நிலை மேலும் மோசமடையலாம் என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது. நிபந்தனையற்ற உணவு உதவி பாடசாலையில் உணவு வழங்குதல் ஊட்டச்சத்து ஆதரவு போன்றவற்றின் மூலம் 3.4 மில்லியன் மக்களை சென்றடைய திட்டமிட்டுள்ளதாக உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 64.3 வீதமாக காணப்பட்டது அதிகளவில் பணம் அச்சடிக்கப்பட்டமையினால் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக உணவுப்பொருட்களின் விலைகள் 93.7 வீதத்தினால் அதிகரித்துள்ளன. இலங்கையால் போதியளவு அரிசி மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாவிட்டால் ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி மாதத்திற்கு…
The post இலங்கையில் 6.7 மில்லியன் மக்கள் உணவின்றி தவிப்பு! – உலக உணவுத் திட்டம் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース