மட்டக்குளி மக்களை அச்சுறுத்தும் முதலை!
39 view
கொழும்பு மட்டக்குளி களப்பு பகுதியில் இன்று முற்பகல் முதலை ஒன்று சுற்றித்திரிந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது இதற்கு முன்னர் வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. பிற செய்திகள்
The post மட்டக்குளி மக்களை அச்சுறுத்தும் முதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்குளி மக்களை அச்சுறுத்தும் முதலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
