அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலாக ஒன்றிணைய வேண்டும்-முசலி பிரதேச மக்கள் வேண்டுகோள்!
27 view
வடக்கு-கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முசலி பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு (100) நாட்கள் நடை முறைப் படுத்தப்பட்டுள்ள செயல் திட்டத்தின் 33 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 10.30 மணி அளவில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பேரூந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.டினேசன், கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள்,மன்னார் மெசிடோ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின்…
The post அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலாக ஒன்றிணைய வேண்டும்-முசலி பிரதேச மக்கள் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலாக ஒன்றிணைய வேண்டும்-முசலி பிரதேச மக்கள் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
