மண்ணெண்ணெய் பிரச்சனையால் பாதிக்கப்படும் மீனவர்கள்!
13 view
மீன்பிடி அமைச்சின் ஊடாக மீனவர்களுக்கு ஜக்கிய நாடுகளில் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் மீன்பிடித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தோணி மீனவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஜக்கிய நாடுகளில் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் நிதியுதவியளிக்கப்பட்ட இந்த அவசரநிலை உதவித் செயல்திட்டமானது இலங்கையின் மிகவும் வறிய நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இலங்கையில் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய மாவட்டங்களில் நலிவுற்ற மீனவர்களின் உடனடி உணவுப் பாதுகாப்பு தேவைகளை அடையாளப்பபடுத்தும் வகையில் மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறிய அளவிலான ஆற்றில் தோணி மூலம் மீன் தொழில் செய்யும் மீனவர்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை வழங்கும் குறிக்கோளுடன் மூன்று மாதங்களுக்கு மாதம் ஒன்றிற்கு பதினையாயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்,அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள தோணி மூலம் ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு முதல்கட்டமாக…
The post மண்ணெண்ணெய் பிரச்சனையால் பாதிக்கப்படும் மீனவர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்ணெண்ணெய் பிரச்சனையால் பாதிக்கப்படும் மீனவர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
