மண்ணெண்ணெய் இன்றி கற்பிட்டி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

7 view
புத்தளம் – கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிடுகின்றனர். அதாவது,கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றால் தமது மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மண்ணண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் பிரச்சினையால் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கற்பிட்டி மற்றும் கண்டல்குழி மீனவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில்,பெருங்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு நாளாந்தம் நூறு லீற்றர் வரையும், சிறுகடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு நாளாந்தல் 20 லீற்றர் முதல் 25 லீற்றர் வரையும் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், மீனவர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதாகவும் இது தமது மீன்பிடித் தொழிலுக்கு போதாது என்றும் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மீன்பிடி படகுகளுக்கு மண்ணெண்ணெய் இன்மையால், ஒரு சில மீனவர்கள் வள்ளங்களைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலுக்கு செல்வதாகவும் கூறுகின்றனர். இதனால், பெரும்…
The post மண்ணெண்ணெய் இன்றி கற்பிட்டி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース