ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பங்குகள் விற்பனை
14 view
401 பில்லியன் கடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 51% பங்குகளை அரசாங்கம் வைத்துக்கொண்டு எஞ்சிய 49 % பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் கேட்டரின் மற்றும் விமான நிலைய முகாமை உள்ளிட்ட துறைகளில் 49 % பங்குகளை இவ்வாறு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் மொத்த கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் இது இலங்கையின் பண மதிப்பில் சுமார் 401 பில்லியன் ரூபாய் ஆகும். Post navigation
The post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பங்குகள் விற்பனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பங்குகள் விற்பனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
