கண்ணுக்கு முன்னால் நடந்த இனப்படுகொலையை மாற்ற நினைக்கிறது உலகு-ஞானஸ்வரன் கவலை!

16 view
எமது இனத்தின் மீது கண்ணுக்கு முன்னால் நடத்தப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச உலகு  மாற்றக் கூடாது என்பதற்காகவே நாங்கள் பேசுவதற்காக சர்வதேச குற்றங்கள் என்ற நூலை எழுதினேன் என நூலாசிரியர் கலாநிதி ஸ்ரீ ஞானஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் உரையை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இனப்படுகொலை என்றால் என்ன என்பதை ஆழமாக அறிவதற்கு கையேந்திரகுமார் பொன்னம்பலம் உதவினார். அதே பேல இன்னொரு அரசியல்வாதியும் இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு பற்றி ஆராய்ந்து எழுதுவதற்கு எனக்கு வழி ஏற்படுத்தினார். அந்த அரசியல்வாதி குறிப்பிடும் போது இலங்கையில இடம் பெற்ற இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்றார் அதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இனச் சுத்திகரிப்புதான் என கூறினார்.நான் எனது புத்தகத்தில் தெளிவாக இதை சுத்திகரிப்பை பற்றி கூறியிருக்கிறேன் அதாவது ஒரு…
The post கண்ணுக்கு முன்னால் நடந்த இனப்படுகொலையை மாற்ற நினைக்கிறது உலகு-ஞானஸ்வரன் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース