புலம்பெயர் தமிழர்களை நெருங்க துடிக்கும் இலங்கை அரசு!

8 view
புலம்பெயர் தமிழர்களின் தடைகளை நீக்கிய அரசாங்கம் அவர்களுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பின் ஊடகம் ஒன்றின் தகவல்படி முதலாவது கலந்துரையாடல் தொலைத் தொடர்பின் ஊடாக இடம்பெற்றுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் என்ற கனடாவை தளமாகக் கொண்ட புலம்பெயர் அமைப்பு – மற்றும் அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உட்பட நான்கு நாடுகளில் உள்ள புலம்பெயர் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கனேடிய அமைப்பு ரோய் சமாதானம் என்பவரால் வழிநடத்தப்பட்டது அவர் நிரபராதியாகி விடுவிக்கப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழ் புலம்பெயர் சமூகம் விவாதங்களைத் தொடர இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்துதல் என்பன அவையாகும். அத்துடன் புலம்பெயர் பிரதிநிதிகள் வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு தரப்பினரால்…
The post புலம்பெயர் தமிழர்களை நெருங்க துடிக்கும் இலங்கை அரசு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース