இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் தலைவராக பேராயர் டேனியல் தியாகராஜா தெரிவு

22 view
இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் தலைவராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஏகமனதாக தெரிவானார். இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று காலை 8.30 மணியளவில் கொழும்பு ஆங்கிலிக்கன் மறைமாவட்டத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய கிறித்தவ மன்றத்தின் ஊழியர்கள் நடார்த்திய வழிபாட்டில், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டேனியல் தியாகராஜா இறுதி ஆசி வழங்கினார். இக்கூட்டமானது, தேசிய கிறித்தவ மன்றத்தின் தலைவரான மெதடித்த திருச்சபை தலைவர் அருட்தந்தை எபினேசர் யோசேப் தலைமையில் இடம்பெற்றது தலைவர் உரையைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கொழும்பு இறையியல் கல்லூரி மற்றும் யூத் போ கிறைஸ்ற் ஆகியன அங்கிருந்தவர்கள் வாக்களிப்பு மூலம் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று முழு அங்கத்துவத்தினை பெற்றன. 2022-2023 ஆம் ஆண்டிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு பின்வரும் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தலைவராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் Rt.Rev.Dr Daniel S. தியாகராஜா தெரிவானார். துணைத் தலைவர்களாக கிறிஸ்தவ சீர்திருத்த தேவாலயங்களின் தலைவர்…
The post இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் தலைவராக பேராயர் டேனியல் தியாகராஜா தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース