இன்றைய தினம் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!
18 view
இன்றைய தினமும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும், பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. M, N, O, X, Y, Z வலயங்களில் அதிகாலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வணிக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 8.30 வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. பிற செய்திகள்
The post இன்றைய தினம் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய தினம் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
