சீனாவின் Yuan Wang 5 தொடர்பில் மீண்டும் வெடித்த சர்ச்சை!

8 view
சீனாவின் Yuan Wang 5 ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில்,சர்ச்சைக்குரிய சீனாவின் Yuan Wang 5 அதிதொழில்நுட்ப கண்காணிப்பு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தை ஆய்வு செய்து வருவதாக இட்ந்திய ஊடகமான The Hindu செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்,கடந்த 22 ஆம் திகதி ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த கப்பல், சீனாவிலுள்ள ஜியாங்யின் துறைமுகத்திற்கு நேரடியாக செல்வதாக அறிவிக்கப்பட்டது. எனினும், ஹம்பந்தோட்டையில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் ஆய்வு செய்து வருவதாக The Hindu செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின், தென் பகுதியில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் நிலைகொண்டு, ஆய்வில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், Yuan Wang 5 , ஜியாங்யின் துறைமுகத்திற்கு செல்லுமா அல்லது வேறு நாட்டின் துறைமுகத்திற்கு செல்லுமா…
The post சீனாவின் Yuan Wang 5 தொடர்பில் மீண்டும் வெடித்த சர்ச்சை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース