புதிய நீர்க் கட்டணம்: முழுமையான விபரம் அறிவிப்பு

14 view
கொழும்பு, ஓக. 27: நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் புதிய குடிநீர் கட்டண உயர்வு பின்வருமாறு : அலகுகள் 00-05: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 20 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300 அலகுகள் 06-10: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 27 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300 அலகுகள் 11-15: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 34 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300 அலகுகள் 16-20: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 68 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300 அலகுகள் 21-25: ஒரு அலகுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 99 மற்றும் மாதத்திற்கான சேவை கட்டணம் ரூ. 300…
The post புதிய நீர்க் கட்டணம்: முழுமையான விபரம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース