பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி சவாலாக இருக்கும்: கே.எல்.ராகுல்
13 view
துபாய்,ஓக 26 இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது, செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. . இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதுகடந்த முறை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடிய போது இந்திய அணி தோல்வியை தழுவி இருந்ததுஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை நாங்கள் எப்போதும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பெரிய தொடர்களில் மட்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறோம். எனவே, பாகிஸ்தான் போன்ற அணிக்கு எதிராக போட்டியிடுவது எங்களுக்கு ஒரு…
The post பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி சவாலாக இருக்கும்: கே.எல்.ராகுல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி சவாலாக இருக்கும்: கே.எல்.ராகுல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
