காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்து!
8 view
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிற செய்திகள்
The post காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
