தெல்லிப்பளை துர்காதேவி அடியார்களுக்கான விசேட அறிவித்தல்!
16 view
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 28.08.2022ம் திகதி காலை10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் உற்சவம் நடைபெறும். திருமுறைத் திருவிழா 30.08.2022 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கும், திருமஞ்சத் திருவிழா 02.09.2022ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கும், வேட்டைத்திருவிழா 05.09.2022ம் திகதி திங்கட்கிழமை பி.ப 1.00 மணிக்கும், சப்பறத்திருவிழா 06.09.2022ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கும், தேர்த்திருவிழா 07.09.2022ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கும் தீர்த்த உற்சவம் 08.09.2022ம் திகதி காலை 8.30 மணிக்கும் நடைபெறும். இவ் வருடாந்த உற்சவத்தின் போது பல ஆயிரம் அடியவர்கள் வருவதால் குறிப்பாக மிக தொலைவான பல பிரதேசங்களில் இருந்தும் வருதனால் அடியவர்களின் நலன் கருதி அன்னதானம் வழங்கப்படும். உற்சவம் நடைபெறும் சகல தினங்களும் அன்னதானம் அடியவர்களுக்கு வழங்கப்படும். அடியவர்களின் நன்மை கருதி பல விசேட பேருந்துகள் இயக்கப்படும்.…
The post தெல்லிப்பளை துர்காதேவி அடியார்களுக்கான விசேட அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெல்லிப்பளை துர்காதேவி அடியார்களுக்கான விசேட அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
