தானிஷ் அலி உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை!

16 view
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சக்தி பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை கைது செய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனிஷ் அலி உள்ளிட்ட 10 சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பில் லஹிரு வீரசேகர மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலையானதன் பின்னர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் அத்துமீறி நுழைந்து படுக்கை விரிப்பை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
The post தானிஷ் அலி உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース