இன்று இரவு முழுவதும் எரிபொருள் விநியோகம்

6 view
கொழும்பு, ஓக 26 வங்கி அனுமதிகள் தாமதம் காரணமாக சுப்பர் டீசலை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (26) தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில், பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் கையிருப்புடன் பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது என்றார். Auto Diesel இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) நிறுவனம் தொடரும் காலதாமதத்தை சரி செய்வதற்காக இன்று இரவு முழுவதும் எரிபொருளை விநியோகிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post இன்று இரவு முழுவதும் எரிபொருள் விநியோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース