நல்லூரில் சைவத் தமிழ் பருவ ஏடு வெளியீடு!
46 view
நல்லை கந்தன் சப்பர திருவிழா அன்று .சிவயோகர் சுவாமி தவம் இயற்றிய நல்லூர் தேரடி வில்வ மரத்தடியில் சிவ தியானத்துடன் சைவமுரசுதமிழ்ச் சைவப் பேரவை வெளியீடாக மலர்ந்தது. பேரவை தலைவர் மேனாள் நீதிபதி வசந்தசேனன் வெளியிட்டு வைக்க தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் (மெய்கண்டார் ஆதீனம் கீரிமலை) முதற் பிரதியை பெற்று கொண்டார். இணை இதழாசிரியர் மருத்துவர் பரா நந்தகுமார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார் நிகழ்வுகளில் ஆசியுரை, தலைமையுரை மற்றும் சைவ வித்யா விருத்திச் சங்க தலைவர் சோ. பத்மநாதனின் சிறப்பு உரை, இணை இதழாசிரியர் சர்வா சர்வானந்தனின் உரை தமிழ்ச் சைவப் பேரவை பொதுச் செயலாளர் மருத்துவர் தி சுதர்மனின் நன்றியுரை என்பனவும் சிறப்பு பிரதிகள் வழங்கலும் அறுபத்து மூவர் மடத்தில் இடம் பெற்றது. சைவத்தமிழ் பருவ ஏடு சைவமுரசு தமிழ்ச் சைவப் பேரவை வெளியீடாக இன்று மலர்கின்றது. தமிழ்ச் சைவத்தை பற்றிய ஆழமான புரிதலை இலகுவான முறையில் எம் நாயன்மார்…
The post நல்லூரில் சைவத் தமிழ் பருவ ஏடு வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூரில் சைவத் தமிழ் பருவ ஏடு வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
