தரம் 5 மாணவனை வெறித்தனமாக பிரம்பால் அடித்து காயப்படுத்தி விட்டு அதிபர் தலைமறைவு

6 view
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், தரம் 5 இல் கல்வி கற்று வரும் 10 வயது சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். காயமடைந்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டார் என்றும், அதிபர் தலைமறைவாகியுள்ளார் என்றும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குச் சென்ற சிறுவன், பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றுக்குப் பாடசாலை இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில், குறித்த சிறுவனை அதிபர் கண்டு வரவழைத்துளார். இந்தச் சாப்பாட்டுப் பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் வந்தது எனக் கேட்டுக் கேட்டு 3 பிரம்புகளை ஒன்றிணைத்து குறித்த சிறுவனின் பின்புறத் தொடைப் பகுதியிலும் ஆசனப் பகுதியிலும் அதிபர் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதையடுத்து வீடு சென்ற சிறுவன் மீது தளும்புகளைக் கண்டு பொற்றோர் விசாரித்தபோது தன்னை அதிபர்…
The post தரம் 5 மாணவனை வெறித்தனமாக பிரம்பால் அடித்து காயப்படுத்தி விட்டு அதிபர் தலைமறைவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース