முதல் பருவகால தொடர் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றது பருத்தித்துறை பீனிக்ஸ் ஸ்ரார்!
14 view
அரியாலை கில்லாடிகள் 100 நடாத்திய முதலாவது பருவகால தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமானது. இப் போட்டியில் பருத்தித்துறை பீனிக்ஸ் ஸ்ரார், தமிழ் ஸ்ரார் டொட்மொன்ட் அணிகள் மோதிக் கொண்டன. அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் ஏ.கே.எஸ்.எல் குழுமத்தின் தலைவர் என்.சுதேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பனர் செல்வம் அடைக்கலநாதனும், கௌரவ விருந்தினராக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன், வலி.கிழக்கு பிரதேச சபைத் தலைவர் தியாகராஜா நிரோஸ், யாழ்.மாநகர பிரதி முதர்வர் ரி.ஈசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பருத்தித்துறை பீனிக்ஸ் ஸ்ரார் அணியின் தலைவர் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதன்படி முதலில் தமிழ்…
The post முதல் பருவகால தொடர் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றது பருத்தித்துறை பீனிக்ஸ் ஸ்ரார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதல் பருவகால தொடர் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றது பருத்தித்துறை பீனிக்ஸ் ஸ்ரார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
