2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : இலங்கைக்கு 4 பதக்கங்கள்
17 view
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இப்போட்டியில் 50 தங்கம், 44 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 140 பதக்கங்களை அவுஸ்ரேலியா பெற்றுள்ளது. 47 தங்கம், 46 வெள்ளி, 38 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 131 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கனடா 19 தங்கம் 24 வெள்ளி 24 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்து, 17 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளது. 9 தங்கம் 8 வெள்ளி 9 வெங்கலத்துடன் 26 பதக்கங்களுடன் இந்தியா 5 ஆவது இடத்தில உள்ள அதேவேளை ஒரு வெள்ளி 3 வெண்கல புத்தகங்களுடன் இலங்கை 26 ஆவது இடத்தில உள்ளது.
The post 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : இலங்கைக்கு 4 பதக்கங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : இலங்கைக்கு 4 பதக்கங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
