ஜோசப் ஸ்டாலினுக்கு 12 ஆம் திகதிவரை மறியல்!
6 view
மே 28 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிறசெய்திகள்
The post ஜோசப் ஸ்டாலினுக்கு 12 ஆம் திகதிவரை மறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜோசப் ஸ்டாலினுக்கு 12 ஆம் திகதிவரை மறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
