கல்கிஸ்சை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கி பிரயோகம்
27 view
கொழும்பு, ஓக 4 கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் 2வது நீதிமன்ற அறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post கல்கிஸ்சை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்கிஸ்சை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
