ஆசிய கிண்ணத்தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றம்

16 view
கொழும்பு, ஜுலை 28 இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்துவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதில், பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொடரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ள ஆசிய கிரிக்கெட் பேரவையில் தலைவர் ஜெய் ஷா நேற்று தெரிவித்தார். “போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றினாலும், இலங்கை தொடர்ந்தும் தொடரை நடத்தும் உரிமையை தக்க வைத்துக் கொள்ளும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இலங்கை, வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிந்தாலும், ஆசிய கிண்ணத் தொடர் பல அணிகள் பங்கேற்கும் போட்டி என்பதால், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்…
The post ஆசிய கிண்ணத்தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース