கொழும்பின்…

6 view
<!– Athavan News கொழும்பின் சில பகுதிகளில் இன்று(சனிக்கிழமை) 7 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. குறித்த பிரதேசங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரையான காலப்பகுதியிலே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post கொழும்பின்… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース