யாழில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகம்!
52 view
2022.07.22ஆந் திகதி பிற்பகல் 2.30மணிக்கு மாவட்ட செயலாளரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. எரிபொருள் விநியோகத்திற்கான வழங்கப்பட்டுள்ள வெள்ளை, நீலம், Pink நிற அட்டைகளை பரிசீலிப்பதுடன் தேசிய திட்டத்தின் பிரகாரம் வாகனத்தின் இறுதி இலக்கத்தினை பரிசீலித்து சுகாதாரத் துறையினர் உட்பட அனைவருக்கும் ஒரே வரிசையில் எரிபொருள் வழங்கப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் எரிபொருள் அட்டை விநியோகம் தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருப்பின் அதனை உறுதிப்படுத்தி ஒரு வாகனத்திற்கு ஒரு அட்டையினை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை QR Code உடன் இணைந்த வகையில் எரிபொருள் அட்டையிலும் விநியோகப் பதிவு மேற்கொள்ளப்படுமென தீர்மானிக்கப்பட்டது. திணைக்கள வாகனங்கள், அம்புலன்ஸ் என்பவற்றுக்கு அவற்றுக்கான எரிபொருட் கட்டளை மூலம் எரிபொருள் பெறும் இடத்தில் எரிபொருள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அரச, தனியார் அம்புலனஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துச்சபையினூடாகவும் எரிபொருள் விநியோகிக்க முடியும். ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த வேலைகள் நடைபெறும் இடத்தின் பிரதேச…
The post யாழில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
