கல்வி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற சுசில்!(படங்கள் இணைப்பு)
18 view
புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான நியமனம் இன்றையதினம் காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில நடைபெற்றது. இந்நிலையில் இன்றையதினம் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த இன்று மாலை கல்வி அமைச்சிற்கு சென்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். பிறசெய்திகள்
The post கல்வி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற சுசில்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற சுசில்!(படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
