ஆரம்பமானது சிறிலங்காவின் புதிய அமைச்சரவை தெரிவு

12 view
சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது.சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இதுவரையில் பந்துல குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, கெஹெலிய ரம்புக்வெல,, மகிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ச, ஹரின் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி, விதுர விக்ரமநாயக்க ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
The post ஆரம்பமானது சிறிலங்காவின் புதிய அமைச்சரவை தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース