எரிபொருளுக்காக வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் தண்டனை!

17 view
வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி வாகனங்களை பயன்படுத்திய நிலையில் சிக்கினால், 20 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். 1984 ஆம் ஆண்டு இலக்கம் 40 மோட்டார் வாகன சட்டம் மற்றும 2009 ஆம் இலக்கம் 88 மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் இதற்கான தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாகன இலக்க தகடுகளை மோசடியாக மாற்றுவது, பயன்படுத்துவது, இலக்க தகடுகளை அழித்தல் என்பன தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள். அத்துடன் இதே குற்றத்திற்காக இரண்டாவது முறை சிக்கினால், 30 ஆயிரம் ரூபாவுக்கு குறையாத 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்படாத அபராதமும் மூன்று மாதத்திற்கு குறையாக சிறைத்தண்டனையை வழங்கவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது. வாகன இலக்கங்களின் இறுதி இலக்கத்திற்கு அமைய நேற்று முதல்…
The post எரிபொருளுக்காக வாகன இலக்கங்களை மாற்றினால் கடும் தண்டனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース