தப்பியோடுபவர்களின் புகலிடமா துபாய்?

51 view
ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச கடந்த வாரம் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நெருக்­க­டியை எதிர்­கொண்டு நாட்டை விட்டு வெளி­யேற முயற்­சித்­த­போது, அவர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை (யுஏஇ) தேர்ந்­தெ­டுத்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கின. தற்­போது அவர் சிங்­கப்­பூரில் தங்­கி­யி­ருக்­கின்ற போதிலும் விரைவில் அவர் ஐ.அ.எமி­ரேட்ஸை சென்­ற­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது ஆளும் ராஜ­பக்ச குடும்­பத்தின் ‘பார­சீக வளை­குடா நிதி மையத்­துடன்’ (Persian Gulf financial hub)உள்ள உற­வு­களை அடிக்­கோ­டிட்டுக் காட்­டு­கி­றது. சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கூட்­ட­மைப்பு (ICIJ)தலை­மை­யி­லான கடல்­க­டந்த நிதி தொடர்­பான உல­க­ளா­விய புல­னாய்வுத் திட்­ட­மான பண்­டோரா பேப்­பர்ஸில் ராஜ­பக்ச குடும்ப உறுப்­பி­னர்கள் சிலரின் மறைத்து வைக்­கப்­பட்­டுள்ள சொத்­துக்கள் கடந்த வருடம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. ஆளும் குடும்­பத்தின் வாரி­சான நிரு­பமா ராஜ­பக்­சவும், அவ­ரது கணவர் தொழி­ல­திபர் திருக்­குமார் நடே­சனும், இர­க­சிய ஷெல் நிறு­வ­னங்கள் (அலு­வ­ல­கங்­களோ ஊழி­யர்­களோ இல்­லாத, வெறும் பெயரில் மாத்­திரம் இயங்கும் நிறு­வ­னங்கள், ஆனால் அவற்­றுக்கு பாரிய சொத்­துக்கள் இருக்க முடியும்) மற்றும் அறக்­கட்­ட­ளை­களை…
The post தப்பியோடுபவர்களின் புகலிடமா துபாய்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース