ரணிலை விழிபிதுங்க வைக்கும் புதிய தலைவலிகள்! அரசியல் நிபுணர் தகவல்

18 view
இலங்கை ஜனாதிபதியாகி இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறார். நாட்டில் இருக்கும் சூழலைப் பார்க்கும்போது அவரது பதவிக்காலம் நெருக்கடிகள் மிகுந்ததாகவே இருக்கப் போகிறது. இந்நிலையில் அவருக்கு என்னென்ன நெருக்கடிகள் இருக்கப் போகின்றன? அரசியல் நிபுணர் நிக்சனுடன் பேசியவற்றில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல்களைப் பார்க்கலாம். ரணிலுக்கு அரசியல் ரீதியிலான நெருக்கடி எப்படி இருக்கும்? இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர். தற்போது அதிபராகி விட்டதால் அந்த உறுப்பினர் பதவியை தனது கட்சியைச் சேர்ந்த வேறொருவருக்கு விட்டுத் தரலாம். அந்த ஒரேயொரு உறுப்பினரை வைத்துக் கொண்டு தனது திட்டங்களை ரணில் விக்கிரமசிங்கவால் செயல்படுத்த முடியாது. அனைத்துக்கும் எஸ்எல்பிபி கட்சியை நம்பி இருக்க வேண்டும். அதிபர் தேர்தலில் நடந்திருப்பது ரகசிய வாக்கெடுப்பு. ஆனால் நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தப்படும். அதனால் எம்.பி.க்கள் ரணிலின் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா…
The post ரணிலை விழிபிதுங்க வைக்கும் புதிய தலைவலிகள்! அரசியல் நிபுணர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース