யாழ். பல்கலை விஞ்ஞான பீடத்தின்’விஞ்ஞானம்’ சர்வதேச ஆய்வரங்கு! (படங்கள் இணைப்பு)

16 view
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்தால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘விஞ்ஞானம்’ சர்வதேச ஆய்வு மாநாடு இம்முறை நோர்வே நாட்டின் மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் ‘புதிய இயல்பு நிலையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை முன்னிறுத்தல்’ எனும் தொனிப்பொருளில் இன்று (21) யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகள் (Jaffna University International Research Conference – JUICE 2022) வரிசையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் நோர்வே, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியாவின் பிரபல்யமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானப் பேராசிரியர்கள் கருத்துரைகளை வழங்கினர். உயிரியல் விஞ்ஞானம், இரசாயன – பௌதீக விஞ்ஞானம், கணினி – தகவல் தொழில் நுட்பம், சக்தி – சூழலியல் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், கணிதம் – புள்ளிவிபரவியல், விஞ்ஞானக்கல்வி எனும் உபதலைப்புக்களில் சர்வதேச மற்றும் இலங்கை ஆராச்சியாளர்களால் 43 ஆராச்சிக்…
The post யாழ். பல்கலை விஞ்ஞான பீடத்தின்’விஞ்ஞானம்’ சர்வதேச ஆய்வரங்கு! (படங்கள் இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース