நாளை புதிய அமைச்சரவை நியமனம்
6 view
புதிய அமைச்சரவை ஜூலை 22 ஆம் திகதி நியமிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு -07, மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. புதிய அமைச்சரவையை நியமிப்பது நாளை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார். பிறசெய்திகள்
The post நாளை புதிய அமைச்சரவை நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளை புதிய அமைச்சரவை நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
