பதவி விலகினார் தம்மிக்க
18 view
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. Post navigation
The post பதவி விலகினார் தம்மிக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதவி விலகினார் தம்மிக்க appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
