கள்ள நாயே என திட்டிய அரச உயர் அதிகாரி-அரச ஊழியர் பொலிஸில் முறைப்பாடு!

6 view
அரச ஊழியர் ஒருவரின் குடும்ப அட்டையில் “அ ,உ” காட் மாற்றும் விடயம் தொடர்பாக இடம்பெற்ற தர்க்கத்தில் இரண்டு அரச உயர் அதிகாரியும்,அரச ஊழியரும் ஊழியர்கள் மாறி மாறி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.ஒரு அரச உயர் அதிகாரி தன்னை தாறுமாறாக பேசியதாக தெரிவித்து , அரச அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நான் திருநெல்வேலியில் வசிக்கின்றேன். 20.07.2022 அன்று எமது பிரிவில் உள்ள கிராமசேவகரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது .அதில் ‘ அ ‘ கார்ட் ஐ என்பதை ‘ உ ‘ என்று மாற்றியது யார் என்றார் . நான் சொன்னேன் இரண்டு வாரத்திற்கு மேல் தங்கள் அலுவலகத்தில் பெற்றோல் வெள்ளை கார்ட் பதிவிற்காக வைத்திருந்தீர்கள் . எனக்கும் இதற்கும் சம்மத்தம் இல்லை என்றேன் . அத்துடன் இது உங்கள் தவறு என்றேன் .பின்னர் நான் நல்லூர்…
The post கள்ள நாயே என திட்டிய அரச உயர் அதிகாரி-அரச ஊழியர் பொலிஸில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース