அடுத்த பிரதமர் யார்? எவ்வாறு நியமிக்கப்படுவார்?

32 view
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ள நிலையில், அடுத்த பிரதமர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த பதவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புதிய பிரதமர் ஒருவரை, ஜனாதிபதியின் விருப்பின் பேரில் நியமிக்க முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றின் பெரும்பான்மையை பெறும் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி, புதிய பிரதமராக நியமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். பிறசெய்திகள்
The post அடுத்த பிரதமர் யார்? எவ்வாறு நியமிக்கப்படுவார்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース