சூரிய ஒளி வெப்பத்தை கொண்டு இறைச்சியை சமைக்கும் நபர்

33 view
இங்கிலாந்து,ஜுலை 20 கடுமையான வெப்பம் காரணமாக வெளிநாட்டில் நபர் ஒருவர் இறைச்சி துண்டுகளை சமைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அங்கு வசிக்கும் நபர் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியின் மேல் சூரிய ஒளி வெப்பத்தில் சமைக்கும் புகைப்படம் தான் டிரெண்டாகி வருகிறது. இங்கிலாந்து மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த டேனி ஹாவ் 30 வயதுடைய அந்த நபர் 40டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தனது பளபளப்பான குளிர்சாதனப் பெட்டியினை வெளியேகொண்டு வந்து இறைச்சி, முட்டை மற்றும் பீன்ஸ் போன்றவகளை கொண்டு சூரிய வெப்பத்தில் உதவியுடன் சமைக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
The post சூரிய ஒளி வெப்பத்தை கொண்டு இறைச்சியை சமைக்கும் நபர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース