ரயிலில் பாய்ந்து இளைஞர் உயிர்மாய்ப்பு!
16 view
வாலிபர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று (19) மாலை கொள்ளுப்பிட்டி சமுத்திர மாவத்தை பகுதியில் உள்ள புகையிரத பாதையில் பதிவாகியுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்.. பிறசெய்திகள்
The post ரயிலில் பாய்ந்து இளைஞர் உயிர்மாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரயிலில் பாய்ந்து இளைஞர் உயிர்மாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
