சர்வக்கட்சி அரசில் சபாநாயகர் பதவி மைத்திரிக்கு?
31 view
சபாநாயகர் பதவியை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க வேண்டும் என டலஸ்-சஜித் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது என அரசியல் வட்டாரஙய்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி டலஸை ஆதரிக்கும் என தெரியவருகின்றது. இதற்காக மத்திய குழு கூட்டமும் இன்று கூட்டப்பட்டுள்ளது. எனவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் நால்வர் அரச பக்கம் உள்ளனர். ஏனைய 10 பேரில் ஒருவர் ரணிலை ஆதரிக்கபோவதாக தெரிவித்துள்ளார். பிறசெய்திகள்
The post சர்வக்கட்சி அரசில் சபாநாயகர் பதவி மைத்திரிக்கு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வக்கட்சி அரசில் சபாநாயகர் பதவி மைத்திரிக்கு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
