20-2022 நாளை.. இலங்கை மக்கள் பெரும் ஆவலோடு போட்டி முடிவுகளுக்காக காத்திருப்பு!
6 view
-கேதீஸ்- 20-2022 நாளை.. இலங்கை மக்கள் பெரும் ஆவலோடு போட்டி முடிவுகளுக்காக காத்திருப்பு! இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வு நாளை 20 (20.07.2022) இடம் பெற உள்ளது.நான்கு முனைப் போட்டியா, மூன்று முனை போட்டியா என்பது இன்று தெரியும் இலங்கையின் புதிய ஜனாதிபதி இலங்கை வரலாற்றில் முதன் முறையாக புதிய முறையில் தெரிவு செய்யப்பட இருக்கின்றார். பெரும் ஆரவாரத்தோடு பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இலங்கையை விட்டு தப்பி ஓடி வெளிநாட்டிலிருந்து பதவி விலகிய சம்பவம் அதுவும் ஒரு வரலாற்று பதிவு. இந்நிலையில் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முறை இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்துக்குள்ளையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தெரிவு செய்யும் மற்றும் ஒரு வரலாற்றுப் பதிவும் நாளை இடம் பெற உள்ளது.. இதனை 2022.20 என வர்ணிக்கலாம்.தற்போது பதில் ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில், எதிர்க்கட்சித் தலைவர்…
The post 20-2022 நாளை.. இலங்கை மக்கள் பெரும் ஆவலோடு போட்டி முடிவுகளுக்காக காத்திருப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 20-2022 நாளை.. இலங்கை மக்கள் பெரும் ஆவலோடு போட்டி முடிவுகளுக்காக காத்திருப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
