புதிய ஜனாதிபதியின் முக்கியமான முதல் கடமை என்ன? கரு விளக்கம்

40 view
நாடு எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடிகளுக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வை காண்பதே புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச்சட்டத்திற்கு பதிலாக ஜனநாயக அடிப்படைகளை பாதுகாக்கும் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நாட்டின் அபிவிருத்திக்கு காரணமாக அமையக்கூடிய புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பும் புதிய சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு வழங்கப்படும் மிக முக்கியமான பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார். எமது தாய் நாட்டுக்கு புதிய தலைவரை தெரிவு செய்யும் தீர்மானகரமான புள்ளிக்கு நாடு என்ற ரீதியில் நாம் வந்துள்ளோம். அது மிகவும் பொறுப்பான கடமையுடன் கூடிய விடயம் என கருதி அதனை நாம் கையாள வேண்டும். பிரதான அடிப்படையாக கருதும் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அதனை மேற்கொள்ள வேண்டும். இதன் போது அந்த…
The post புதிய ஜனாதிபதியின் முக்கியமான முதல் கடமை என்ன? கரு விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース