வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசேட அதி சொகுசு பேருந்து சேவை!
11 view
மன்னார் மாவட்டத்தில் இருந்து கொழும்பு செல்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து கொழும்பு ஊடாக மன்னாரிற்கு வருகின்றவர்களுக்குமான விசேட போக்குவரத்து சேவையை மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் ஏற்பாடு செய்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிற நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிகமானோர் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இவ்வாறு கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருவதற்கு அல்லது மன்னார் மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வதற்கு சராசரியாக 70 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது. இதுவரையில் வெளிநாடு செல்பவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் எவ்வளவு தொகை ஒரு தனி நபருக்கு செலவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் அரச அதிபர் ஸ்டான்லி டீமெல் சொகுசு பேருந்து முகாமையாளர் இடம் தொடர்பு கொண்டு இவ்வாறு வெளிநாடு செல்பவர்களுக்கு அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருவதற்கு அதி சொகுசு பேருந்து சேவை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அந்த வகையில்…
The post வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசேட அதி சொகுசு பேருந்து சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசேட அதி சொகுசு பேருந்து சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
