காலிமுகத்திடல் ஏற்பாட்டாளர்களின் வங்கிகளில் கோடி கணக்கில் பணம்! திடுக்கிடும் தகவல்

44 view
நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர் பெத்தும் கேர்ணலை கைது செய்ய பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தற்போது அவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பழங்கால பொருட்கள் திருடப்பட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை எரித்து, ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சுமார் எழுபது சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்கள், சமூகவலைத்தளங்களில் நேரலையில் காட்சிகளைக் காட்டி மக்களைத் தூண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, காலி முகத்திடல் போராட்ட இடத்தில் தொடர்ந்தும் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மூவர் தமது வங்கி கணக்கிலிருந்து நான்கு கோடி 50 லட்சம் ரூபாய் எடுத்துள்ளமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நபர்களும் இலங்கை வங்கியின் யூனியன்…
The post காலிமுகத்திடல் ஏற்பாட்டாளர்களின் வங்கிகளில் கோடி கணக்கில் பணம்! திடுக்கிடும் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース