தமிழ் தேசிய பரப்பிலுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதே காலத்தின் தேவை! கூட்டமைப்பு சுட்டிக்காட்டு
16 view
தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டார். சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் புதிய ஜனாதிபதி தேர்வு தொடர்பாக அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (17) நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நாட்டில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்கின்ற சந்தர்ப்பம் தற்போது வந்திருக்கின்றது. இந்த நாட்டில் அராஜகங்களை மேற்கொண்ட பொருளாதார ரீதியாகவும் சீரழித்த மற்றும் எமது சிறுபான்மை இனத்தின் இருப்பை அழிப்பதற்காகவும் மத ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்தும் எமது இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்காக வந்த மிக மோசமான ஒரு ஜனாதிபதி சிங்கள தமிழ் முஸ்லீம் என அனைத்து மக்களினாலும் துரத்தியடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த நாட்டில் புதிய ஒரு ஜனாதிபதியை…
The post தமிழ் தேசிய பரப்பிலுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதே காலத்தின் தேவை! கூட்டமைப்பு சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் தேசிய பரப்பிலுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதே காலத்தின் தேவை! கூட்டமைப்பு சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
