திருட்டு செல்போன்களை விற்ற இருவர் அதிரடியாக கைது!

50 view
மும்மையில் செல்போன் திருடுபவர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவரை கைது செய்த பொலிஸார் , அவர்களிடம் இருந்து சுமார் 490 ஸ்மார்ட் போன்களை பறிமுதல் செய்தனர் . திருடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றி மும்பையில் விற்பனை செய்து வந்ததும் , ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்ற முடியாத செல்போன்னை மற்ற மாநிலங்களில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது . பிறசெய்திகள்
The post திருட்டு செல்போன்களை விற்ற இருவர் அதிரடியாக கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース