கிளிநொச்சியில் நெல்லுக்கு ஏற்பட்ட சிக்கல்!
37 view
கிளிநொச்சி மாவட்டத்தில் ‘ நெல்லினை சேமித்து வைக்க முடியாத நிலையில் விவசா யிகள் உள்ளனர் என அக்கராயன் நாகதம்பிரான் கமக்கார அமைப்பின் தலைவர் சி.கனக சபாபதி தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவித்ததாவது ; கடந்த இரண்டாண்டுகளாக யூரியா உரத்தினை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர் . தற்போதைய சிறுபோகத்தி ற்குக் கூட நகைகளை அடைவு வைத்தே பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர் . யூரியா இல்லாத காரண த்தினால் விளைச்சல் பாதி க்கப்பட்டுள்ளது . இந்நிலையில் அறுவடை செய்யப்படும் நெல் உடனடியாக விற்பனை செய் தால்தான் கடன்களை செலுத்த முடியும் . உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் வீட்டில் நெல்லினை வைத்துக் கொண்டு கடன் களை செலுத்த முடியாது . அரசு மருந்துகள் , யூரியா போன்றவ ற்றினை எதிர்காலத்தில் குறை ந்த விலையில் விவசாயிகளு க்குக் கிடைக்கப் பெற்றால்தான் விவசாய முயற்சிகள் பயனு ள்ளதாக…
The post கிளிநொச்சியில் நெல்லுக்கு ஏற்பட்ட சிக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் நெல்லுக்கு ஏற்பட்ட சிக்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
